பாதசாரிக்கடவை சொல்லும் வாழ்க்கைப் பாடம்!!

உனக்கான நேரம் வரும்வரையில் காத்திரு, அவ்விருபது செக்கன்களுக்கும் அதிபதி நீயே!!
கனரக வாகனங்களும் ஆடம்பர சொகுசுக் கார்களும் அதிவேக பஸ்களும் அமைதியாய் உனக்கு சல்யூட் அடிக்குமே!!
$$ வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவனுக்கு அவ்விருபது செக்கன்களும் கெத்தான கணங்களே!! $$

இப்ஹாம் அஸ்லம் M.Sc Medical Physics (Reading) University of Colombo

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!