ஆசான்!!

பாவனைக்குப்பின் தூக்கியெறியப்பட வேண்டிய ஏணியாய், ஆசான்களை மாணவா நீ நோக்காதே! கால் வலியிலும் கலங்காமல், நாவறட்சியிலும் சொல் பிறழாமல், துக்கங்களிலும் மனம் தளராமல், நீ வெற்றிப் படியேறி சாதனைச் சிகரங்கள் பல தொட, கரும்பலகை முன்னிலையில் கால் கடுக்க நிற்கும் மகத்துவமிக்க மனித ஏணிகள் என்பதை மாணவா நீ மறவாதே!!


இப்ஹாம் அஸ்லம்
MSc Medical Physics (Reading)
University of Colombo

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!