நியூட்டனின் மூன்றாம் விதியின் புது வடிவம்!!!!

இலகு விஞ்ஞானம் கற்போம் வாரீர்!!!
நியூட்டனின் வெள்ள விதிகள்:
1 ஆம் விதி: ஊர்வாசிகளின் கை படாத போது, ஊத்தை நிறைந்த கால்வாய் ஊத்தை நிரம்பிய படியும், அடைக்கப்பட்ட கால்வாய்கள் அடைக்கப்பட்டும் இருக்கும்.
2 ஆம் விதி: வெள்ளநீர்மட்ட அதிகரிப்பு வீதமானது, அடைக்கப்பட்ட கால்வாய்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதசமனாகும்.


3 ஆம் விதி: ஒவ்வொரு கால்வாய் ஆக்கிரமிப்புக்கும், சமனும் எதிருமான வெள்ளநீர் ஆக்கிரமிப்பு உண்டு.

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!